விழாக்களும் - விருதுகளும்

  • All News
  • சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
சிறுகதைத் தொகுதி  வெளியீட்டு விழா
Feb 02
சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
இலங்கையின் பிரபல எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ”கே.ஆர்.டேவிட் சிறுகதைகள்” நூல் வெளியீட்டுவிழா இன்று 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் உள்ள சொர்ணாம்பிகை மண்டபதைல் நடைபெறும்.
பேசாசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெறும் யாழ் பலகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் நூல் அறிமுகம் செய்வார். திருமதி கோகிலா மகேந்திரன், யாழ்ப்பாண பலகலைக் கழக அரசியல் விஞ்ஞானத்துறை துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் நூல் மதிப்புரை செய்வார்கள்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா தோட்டவெ

Oct18

கவிஞர் அம்பி ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமை கடந்த பெப்ர

Feb18

மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வர

Oct18

தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழ

Feb07

யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த விவாதச் சமர் 2

Jan25

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப

Oct18

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கி

Sep16

தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமைய

Jan27

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 59 ஆவது பட்டமளிப்பு வ

Sep11

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார

Jan25

யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய வருடாந்த இல

Sep15

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015

Jan21

அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா நினைவுப் பேருரையும் மா

Feb02

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் எழுதிய சிறுக

Feb07

இலங்கையில் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து கொண்ட

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:25 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:25 am )
Testing centres