இந்தியா

  • All News
  • பட்ஜெட் உரையின்போது சோர்வடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் உரையின்போது சோர்வடைந்த நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன்
Feb 01
பட்ஜெட் உரையின்போது சோர்வடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீதாராமன். தொடர்ச்சியாக உரையாற்றியதால் சோர்வடைந்து காணப்பட்டார். தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் திணறினார். சோர்வடைந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார்.

அவரது இரத்த அழுத்தம் குறைந்து விட்டதாகவும், அவர் உட்கார அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு சாக்லேட் வழங்க சக ஊழியர்கள் முன்வந்தனர்.

மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் அவருக்கு தண்ணீர் கொடுத்தார். இன்னும் இரண்டுபக்கங்களே இருந்தன.

60 வயதான நிர்மலா கடந்த ஆண்டு, இரண்டு மணி நேரம், 17 நிமிடங்கள் பேசினார். இந்த ஆண்டு, அவரது பட்ஜெட் உரை இரண்டு மணி 45 நிமிடங்கள் நீடித்தது. அவரது சாதனையை அவரே முறியடித்தார்.

நிர்மலா சீதாராமன் நீண்ட பட்ஜெட் உரையில் காஷ்மீர் மொழி வசனம் மற்றும் தமிழ் கவிதைகளும் இடம்பெற்றன.

முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் அதிகப்படியாக உரையாற்றி இருந்தார். நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு கூடுதலாக 2 நிமிடங்கள் பேசி அந்த சாதனையை முறியடித்து இருந்தார்.

2014 ஆம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரை இரண்டு மணி 10 நிமிடங்கள் நீடித்தது.

முன்னாள் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கின் 1991 ஆம் ஆண்டின் பட்ஜெட் உரையும் மிக நீண்டது.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை சமர்ப்பித்ததும் லோக்சபா அமர்வு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

Jun09


100 நாள் வேலை திட்டம் பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான

Jun15

   இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊர

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Jun08

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

May19

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Jun29

சார்ஸ், எபோலா அளவிற்கு கொரோனா வைரஸ் பெரும் உயிர்க்கெ

May30

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழு

Jan11

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:15 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:15 pm )
Testing centres