Back
  • All News
  • நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமை...
நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி! காரணம் என்ன?
Jan 03
நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி! காரணம் என்ன?



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சந்தித்து நீட் தேர்வு குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில் நாளை மீண்டும் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
 
இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி  தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேலோ இந்தியா விளையாட்டுக்கான அழைப்புகளை வழங்குவதற்காக பிரதமர் மோடியை நாளை அமைச்சர் உதயநிதி சந்திக்க இருக்கிறார். 

இதற்காக அவர் இன்று டெல்லி பயணம் செய்வதாகவும் நாளை பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

முதல்வரின் நிவாரண நிதியில் இருந்தே மாணவர்களுக்கு நேரடி நிவாரணங்க...

Jul13

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது நாம் தமிழர்...

Jan04

சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை ஆபாச நடனம் ஆட வற்புறுத்த...

Dec16

 வழக்கறிஞர்களின் விசில் சத்தம் மற்றும் பலத்த கைதட்டலுடன் 7 ...

Dec24

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய வள...

Jan20

தமிழகம் தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச...

Jan02

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ...

Jan25

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட...

Jan03

கிளாம்பாக்கத்தில்<...

Jan07

தமிழகம் மதுரை மாவட்டத்தில் ...

Dec15

இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டத்தை ப...

Jan06

 விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுர...

Jan28

பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அ...

Jan04

தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதா...

Dec16

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை ஜனவரி மாதத்தில் தேமுதிக...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (22:27 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (22:27 pm )
Testing centres