இந்தியா

 • All News
 • இந்திய மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு
இந்திய மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு
Feb 01
இந்திய மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைப்பு
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்கள் குறைக்கப்படடு உள்ளது என தெரிவித்தார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

தனிநபர் வருமானம் 5 லட்சம் ரூபாய் இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை.

5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக வரி குறைப்பு.

7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால் 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளது.

10 லட்சம் முதல் 12.5 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி குறைப்பு

12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரி வருமானம் இருந்தால் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

15 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 30 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த வருமான வரி குறைப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

இலங்கையிலுள்ள தமிழா்களுக்கு நீதி, சமத்துவம் உள்ளிட்டவ

Jul20

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

Jan26

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

May27

 

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் க

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Jan14

உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Apr27

கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (01:04 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (01:04 am )
Testing centres