உலக விளையாட்டு

  • All News
  • ஆஸி., ஓபனில் சோபியா கெனின் புதிய சம்பியன்
ஆஸி., ஓபனில் சோபியா கெனின் புதிய  சம்பியன்
Feb 01
ஆஸி., ஓபனில் சோபியா கெனின் புதிய சம்பியன்
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் முகுருஜாவை தோற்கடித்து புதிய சம்பியனாக உருவெடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசையில் 32வது இடத்திலுள்ள ஸ்பெயினின் முகுருஜா, அமெரிக்காவின் சோபியா கெனினை (15வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை முகுருஜா 6-4 என கைப்பற்றினார். அடுத்த செட்டை சோபியா 6-2 என வசப்படுத்தி பதிலடி தந்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் ஜொலித்த சோபியா 6-2 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம்,3 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சோபியா கெனின் 4-6, 6-2, 6-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் இமாச்சல பிரத

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

Jan20

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அ

Jan24

ஹோபாட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா

Jan29

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

May28

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வா

Jan30

இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jan21

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற கிளாசிக் ஓப

Jan25

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-

Feb01

இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

Feb05

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கி

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:56 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:56 am )
Testing centres