இந்தியா

 • All News
 • டில்லி. யில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
டில்லி. யில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
Feb 01
டில்லி. யில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
டில்லி ஜாமியா பல்கலை. யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தி இரண்டு நாட்களே ஆன நிலையில் இன்று ஷாஹீன் பாக் பகுதியிலும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
டில்லி ஜாமியா மில்லியா பல்கலையில் ஜனவரி 25 ஆம் திகதி, 17 வயது பள்ளி மாணவன் ஒருவன் சிஏஏ.இவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினான். இதில் ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்தியவனை பிடித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஷாஹீன் பாக் பகுதியில் சிஏஏ. வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளான். 'ஜெய் ஸ்ரீராம்' எனவும் 'எங்கள் நாட்டில் இந்துக்களுக்கு மட்டுமே இடம்' எனவும் முழக்கமிட்டபடி போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கானவர்கள் மீது சுட்டுள்ளான். பொலிஸார் அருகில் நின்று கொண்டிருந்தவன் இரண்டு முதல் மூன்று முறை சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்ற போது அவன் தப்பி ஓட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அவனை சுற்றி வளைத்த பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்தார்களா என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியாகவில்லை.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jun12

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என்று உயர்நீதி

Jun08

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச்

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

Jan04

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

Jul30

சுற்றுச்சூழல் பாதிப்பு வரைவு அறிவிக்கை பற்றி மக்கள் கர

Jun06

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இ

Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

Jan27

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வின் வெற்றிக்கு

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:31 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:31 am )
Testing centres