Back
  • All News
  • நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் வில...
நள்ளிரவு முதல்  உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு
Nov 05
நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு



கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் (04.11.2023) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்கம் என  அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

இதனடிப்படையில், சீனியின் விலையில் ஏற்பட்ட  அதிகரிப்பு காரணமாக தேநீரின் விலை 5 ரூபாவினாலும் பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் அரிசி, மரக்கறிகள் மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சோற்றுப் பாசல் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் பிரைட் றைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:45 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:45 pm )
Testing centres