இந்தியா

 • All News
 • என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் - ஷாருக்கான்
என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் - ஷாருக்கான்
Jan 28
என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் - ஷாருக்கான்
தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் என் குழந்தைகளை இந்தியர்களாகவே வளர்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் மேலும் அவர் தெரிவிக்கையில்.
நாங்கள் வீட்டில் எப்போதுமே இந்து, முஸ்லிம் பிரச்சினை பற்றிப் பேசியதே இல்லை. ஏனென்றால் என் மனைவி இந்து. நான் முஸ்லிம். என் குழந்தைகள் இந்தியர்கள். என் மகள் ஒருமுறை என்னிடம் அவளது பள்ளி படிவங்களில் மதம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதற்காக மதம் குறித்து என்னிடம் கேட்டாள் அப்போது அவளிடம் ‘நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை. நாம் அனைவரும் இந்தியர்கள்’ என நான் எளிமையாக அந்தப் படிவத்தில் எழுதினேன். இஸ்லாமிய மத கடமைகளின்படி நான் தினமும் ஐந்து முறை தொழுகை செய்வதில்லை. ஆனால் நான் இஸ்லாமியன்.
நான் இஸ்லாத்தின் கொள்கைகளை நம்புகிறேன். அது ஒரு நல்ல மதம் மற்றும் அதில் நல்ல ஒழுக்கம் உள்ளது என்று நான் நம்புகிறேன் என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

Jan06

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்ட

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

May26

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைய

May31

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கியின் த

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:56 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:56 am )
Testing centres