கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த இராசமணி முருகேசு வயது- 70)
என்பவர் கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை(02) முற்பகல் கண்ணில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மற்றப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நேற்று (03) விசாரணைகளை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில்14 வது சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை ...
யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொ...
கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த இராசமணி முருகே...
வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ...
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிக...
கடந்த 2023ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி, யாழ் போதனா வைத்திய...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம...
யாழ்ப்பணத்தில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சக...
யாழ்ப்பாணத்தில் கடந்த தினங்களாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட...
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக...
இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ...
யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வ...
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் ம...
வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர...
Copyright © 2024 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy