சிறப்பு பார்வை

 • All News
 • இணைய வெளியை கலக்கும் தொலைவினில் ஒரு இராகம் பாடல் .
இணைய வெளியை கலக்கும் தொலைவினில் ஒரு இராகம் பாடல் .
Jan 28
இணைய வெளியை கலக்கும் தொலைவினில் ஒரு இராகம் பாடல் .
ஈழத்துக் கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் தொலைவினில் ஒரு இராகம் என்னும் பாடல் இணைய வெளிகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

கனடா ஆரபி படைப்பகம் ரஜீவ் சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் ஈழத்தின் பிரபல இசையமைப்பாளர் சுதர்ஷனின் இசையிலும் வெளியாகியிருக்கின்ற மேற்படி பாடலின் வரிகளை நிஷாந்தன் அவர்களும் பாடலை தென்னிந்திய பிரபல பாடகி சோனியா அவர்களும் பாடியிருக்கின்றார் .

தொலைவினில் ஒரு இராகம் தொலைவானின் தூரம் என்ற அழகிய வரிகளோடு தொடங்கும் இந்தப்பாடல் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது .நல்ல மனதை மயக்கும் இசை ,குரல் என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது .

அனைத்து கலைஞர்களிற்கும் யாழ் ஸ்ரீயின் யின் வாழ்த்துக்கள் .

பாடலை பார்வையிட https://m.youtube.com/watch?v=Q5jcVbOSQoA.

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:46 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (16:46 pm )
Testing centres