இந்தியா

  • All News
  • நெடுந்தீவில் 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
 நெடுந்தீவில் 11  தமிழக மீனவர்கள் இலங்கை  கடற்படையால் கைது
Jan 28
நெடுந்தீவில் 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்தவர்கள் விரட்டப்பட்டனர். கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் அதிகம் காணப்படுவதாக தப்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசந்துறை கடற்படை முகாமில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Jan10

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

May31

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கியின் த

Feb06

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

Feb03

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகள

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

May19

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Jan04

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ர

May29

இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையானது சீனாவி

May22

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்க

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:09 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:09 am )
Testing centres