விழாக்களும் - விருதுகளும்

  • All News
  • அகில இலங்கை சைவப்புலவர் சங்க மாநாடும் பட்டமளிப்பு விழாவும்
அகில இலங்கை சைவப்புலவர் சங்க மாநாடும் பட்டமளிப்பு விழாவும்
Jan 27
அகில இலங்கை சைவப்புலவர் சங்க மாநாடும் பட்டமளிப்பு விழாவும்
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் ஞாயிற்றுக்கிழமை(26) காலை 9 மணி முதல் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர்சங்கத்தலைவர்சைவப்புலவர்மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நடைபெற்றது.
விழாவின் முதல் அமர்வில் கடந்த-2019 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக சைவப்புலவர் சங்கம் நடாத்திய தேர்வில் சித்தி பெற்ற மூவருக்குச் சைவப்புலவர் பட்டங்களும், முப்பது பேருக்கு இளஞ்சைவப்புலவர் பட்டங்களும் வழங்கப்பட்டன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

ஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா 27/10/2019 அன

Jan21

அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா நினைவுப் பேருரையும் மா

Feb07

யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த விவாதச் சமர் 2

Feb08

கலைஞான வாரிதி விருது பெற்ற கவிஞர் மா. கிருஷ்ணகாந்தனுக்

Oct18

மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா தோட்டவெ

Jan27

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 59 ஆவது பட்டமளிப்பு வ

Sep16

தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமைய

Feb18

மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வர

Sep15

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015

Jan25

யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய வருடாந்த இல

Oct18

தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழ

Jan29

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள 2020

Sep11

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார

Feb02

இலங்கையின் பிரபல எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் எழுதிய சிறுக

Jan25

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (01:52 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (01:52 am )
Testing centres