இந்தியா

 • All News
 • ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வருக்கு பத்மஸ்ரீ விருது
 ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வருக்கு பத்மஸ்ரீ விருது
Jan 27
ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வருக்கு பத்மஸ்ரீ விருது
இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப் ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வருகிறார். இதற்கு தனது மகன் இறப்பை காரணமாக கூறியுள்ளார்.
கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான முகமது ஷெரிப் (80), உ.பி.இயில் பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் சேவையை அறிந்த மாநில அரசு பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
உ.பி.இ மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 27 ஆண்டுகளாக ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார். இதுவரையில் பல்லாயிரம் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இது குறித்து ஷெரிப் கூறியதாவது: 1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான்
ஆதரவற்றவர் என கருதி பொலிஸார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுபற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து, 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன் என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தின் மீது வரி விதி

Aug29

வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடை

Jun06

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே

Aug31

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.எச்.வசந்தகுமார்

Jan28

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Aug26

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வழக்கமாக ஏப்ரல் - மே

Aug22

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும் வி

Jun13

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில

Sep15

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்

Sep08

கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்த

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

Sep10

மும்பையில் நடிகை கங்கனா ரனவத்தின் அலுவலகம் விதிமுறை ம

May17

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் , சென்னை, தி

Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:34 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:34 pm )
Testing centres