Back
  • All News
  • மன்னாரில் நாளை நீர் விநியோகம் தடை
மன்னாரில் நாளை நீர் விநியோகம் தடை
Sep 19
மன்னாரில் நாளை நீர் விநியோகம் தடை



மன்னாரில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை(20)  காலை  9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 நேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

முருங்கன் மற்றும் அண்டிய பகுதிகள், மன்னார் நகர் மற்றும் அண்டிய பகுதிகள், பள்ளிமுனை மற்றும் அண்டிய பகுதிகள், எழுத்தூர் மற்றும் அண்டிய பகுதிகள், தோட்டவெளி, சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, வங்காலை மற்றும் அண்டிய பகுதிகள், அடம்பன் மற்றும் அண்டிய பகுதிகள், திருக்கேதீஸ்வரம் மற்றும் நாகதழ்வு ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும். 

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம...

Aug24

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல...

Aug15

 திரைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எதிர்வரும் ஆண்...

Sep12

கிளிநொச்சி விநாயகபுரத்திலிருந்து  தனியார் கல்வி நிலையத்துக்...

Aug21

உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம்

Sep13

எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல்...

Aug22

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நில...

Aug22

இலங்கையில் உயர்நிலைப் பாடசாலையின்போது தேசிய மாணவர்ப் படையில் சிங...

Aug21

குருசிங்ககொடவில் சிதைந்த நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம்...

Aug23

அப்பாவி தொழிலாளர் குடும்பத்தின் மீது மனிதபிமானமற்ற முறையில் அராஜ...

Aug28

அனுராதபுர - கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி அதனை விற்பனை...

Sep17

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொல...

Aug14

பல்லம ரம்பத்தலாவத்த, அடிகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு கா...

Aug21

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் அதிகளவில் மணல் அக...

Aug22

நான் ஒரு சதத்தையாவது மோசடி செய்திருந்தால் என்னை சிறையில் அடையுங்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:23 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:23 pm )
Testing centres