Back
  • All News
  • மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்
Sep 19
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்



பாடசாலை மாணவியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
44 வயதுடைய கணித  ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
வத்தேகம பகுதியில் அமைந்துள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகே நேற்றைய தினம் (21) நடத்தப்பட...

Sep06

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறு...

Aug21

உறுப்பினர்கள் பலரும் ஆதரவளிக்க இணக்கம்

Sep14

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான க...

Aug22

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நில...

Sep21

இலங்கை  அதிபர் செயலகத்தின் பெயர்ப்பலகையை வாகனங்களில் காட்சி...

Aug16

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன&nbs...

Sep16

பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

...
Aug23

களுத்துறையில் பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒர...

Aug24

குடா உடுவ தளத்தில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் தந்தையை தடிய...

Sep19

இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா மனித ...

Aug21

குருசிங்ககொடவில் சிதைந்த நிலையில் இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம்...

Aug15

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்...

Sep15

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் ...

Aug22

மன்னாரில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேய...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:27 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:27 pm )
Testing centres