Back
  • All News
  • இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
Sep 19
இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி



இலங்கையில்  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(19) வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.93 ரூபாவிலிருந்து, 316.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.12 ரூபாவிலிருந்து 330.89 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.19 ரூபாவிலிருந்து, 317.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.50 ரூபாவிலிருந்து 328.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி  318 ரூபாவிலிருந்து, 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328 ரூபாவிலிருந்து 329 ரூபாவாக அதிகரித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug24

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்தி...

Sep18

இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானங்களின் ...

Aug16

களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவன்&nb...

Sep22

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனு...

Aug12

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெ...

Aug24

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல...

Sep02

மகிந்த மற்றும் ரணிலால் இணைந்து செய...

Sep19

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீ...

Aug12

இன்று (12.08.2023) நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்...

Sep06

அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்...

Aug23

சமீபத்திய மாதங்களில் 60 முதல் 65 ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செ...

Aug23

வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற...

Sep15

வடக்கிலுள்ள 68 பௌத்த விகாரைகளுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் அச்சுற...

Sep13

எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல்...

Sep14

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வச...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:29 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (16:29 pm )
Testing centres