இந்தியா

 • All News
 • திமுகவின் வெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான் உதயநிதி
திமுகவின் வெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான் உதயநிதி
Jan 27
திமுகவின் வெற்றிக்கு காரணம் மோடியும், டாடியும் தான் உதயநிதி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வின் வெற்றிக்கு இருவர் தான் காரணம். ஒருவர் மோடி; மற்றொருவர் என் டாடி' என உதயநிதி ரைமிங்கில் பேசினார்.
சென்னை ஆவடியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க.இ இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெற என் பிரசாரம் பெரிய அளவில் உதவியது. ஆனால் அது என்னுடைய வெற்றி இல்லை. அதற்கு காரணம் இருவர். ஒருவர் மோடி; மற்றொருவர் என் டாடி.
ஸ்டாலினின் விடாமுயற்சியால் அவருக்கு வெற்றி கிடைத்தது. பிரதமர் மோடி மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழகத்தில் தோல்வி அடைந்தார். தமிழை ஒடுக்குவதற்கும் அதை மறக்கடிக்கும் வேலைகளில் தான் பழனிசாமி ஆட்சி கவனம் செலுத்துகிறது என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழ

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Apr29

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு எசனை காட்டு மாரியம்மன் க

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

May17

தமிழக்கத்தில் மீண்டும்  எதிர்வரும் 31ஆம் தேதி வர

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Feb08

பீகாரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு நாஸா அழைப்பு விடுத

Jan08

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியத

Apr29

ஊரடங்கு உத்தரவால் தொழிற் சாலைகள் உணவகங்கள் மூடப்பட்டத

May26

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைய

Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Jan13

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவி

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:53 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:53 am )
Testing centres