இந்தியா

 • All News
 • திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமனம்
திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமனம்
Jan 27
திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமனம்
திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 3 முறை அமைச்சராக பதவி வகித்தவர் கேஎன் நேரு.. போக்குவரத்து துறை, உணவுத்துறை, மின்சார துறை என அமைச்சர் பதவியை சிறப்பாக செய்தவர்.. கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.. திமுக உயர் மட்டக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.. இத்தனை பொறுப்புகள், பதவிகள், அனுபவங்களை பெற்ற கேஎன் நேரு, முதன்மை செயலாளர் பொறுப்பையும் மெச்சத்தகுந்த வகையிலேயே செய்வார் என்ற நம்பிக்கை கழக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

May26

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவ

May19

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

May12

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தா

May14

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Jun12

புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மீண்டும் பெரிய ம

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jan23

டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Jun12

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடு

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:57 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:57 pm )
Testing centres