பிரான்ஸ் நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்து கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடை மீன் உணவை எடுத்துக் கொண்டவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 92 வயது முதிய பெண்மணிக்கு “கல்குழந்தை&rdq...
சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க ...
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்டுன்கா பிராந்தியம். இது ...
உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ர...
நைஜரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மனைவி மற...
அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட புதிய நீா்முழ்கிக் கப்...
எதிர்காலத்திற்கு தயாராகும் வகையில், ஒருமித்த கருத்தின் அடி...
வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்...
நிலைமையை உணர்ந்த போலீசார் தங்களது காரால் பெண்ணை இடித்து தள்ளினர்...
ஜிம்பாப்வே கிரிக்கட் ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக் மறைந்து விட்ட...
அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்க...
ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில்...
ரஷ்யாவில் தனியார் விமானமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 ப...
சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண...
எதிர்வரும் (02.09.2023) ஐக்கிய அரபு இராச்சியம் - அபுத...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy