இந்தியா

 • All News
 • அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
Jan 30
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தல் வரும் 8 ஆம்திகதி நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவாலின் பேச்சு ஒன்றை பகிர்ந்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கமல் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

சாதனையாளார் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரமிக்கத்தக்க உரை. கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள்.இது அறிவுரை அல்ல. நமக்கு விடப்பட்டிருக்கும் சவால். நான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன். எனது தோளோடு தோள் நிற்கும் எனது சகோதரர் கெஜ்ரிவாலுக்கு சல்யூட் செய்கிறேன். டெல்லி தொலைவில் இல்லை.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு ப

Jan07

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

Feb08

டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்க

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

Jan30

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்த

Jun06


நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலி

Jan04

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ர

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:22 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:22 am )
Testing centres