இந்தியா

  • All News
  • சபர்மதி ஆற்றை காண இந்தியா வருகிறார் ட்ரம்ப்
சபர்மதி ஆற்றை காண இந்தியா வருகிறார் ட்ரம்ப்
Jan 30
சபர்மதி ஆற்றை காண இந்தியா வருகிறார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்தியாவுக்கு வருகிரார் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
டில்லி மாநில சட்டசபைக்கு தேர்தல் பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. பா.ஜ.இ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி டில்லி சென்றுள்ளார்.
டில்லின் வடக்கு பகுதியான சாஸ்திரி நகரில் பிரசாரத்தின் போது அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையில்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரும் பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவரது இந்திய பயணத்தின் போது குஜராத் மாநிலத்திற்கும் வருகை தருகிறார். பிரதமர் மோடியின் முயற்சியால் சபர்மதி ஆறு தூய்மையானதாக மாற்றப்பட்டுள்ளது. ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சபர்மதி ஆற்றை பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர். இவர்களை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அங்கு வர உள்ளார் என்றார்.
ட்ரம்பின் இந்திய பயணம் குறித்து இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May25

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு ப

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

Jan06

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்ட

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

Jan11

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

May15

மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீத

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (21:07 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (21:07 pm )
Testing centres