இந்தியா

 • All News
 • பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்
 பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்
Jan 29
பா.ஜ.க.வில் இணைந்தார் சாய்னா நேவால்
இந்தியாவின் முன்னணி பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இன்று தனது சகோதரியுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்.

கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது சகோதரியும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சாய்னா நேவாலையும் அவரது சகோதரியையும் அர்ஜூன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். சாய்னா நேவால் வருகையால் பாஜகவுக்கு கூடுதல் பலம் என்று கருதப்படுகிறது.

டெல்லியில் வரும் 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாய்னா நேவால் பாஜக சார்பில் பிரசாரத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

 அல்வா கொடுக்கிறார்கள் என்றால், ஏமாற்றிவிட்டான் என்

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

Feb05

தஞ்சைப் பெரிய கோயிலில் இன்று (பெப் 5) குடமுழுக்கை முன்னி

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Apr30

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Feb07

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும்

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:38 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:38 am )
Testing centres