Back
 • All News
 • மக்கள் பிரச்சினையை மறந்த திமுக!...
மக்கள் பிரச்சினையை மறந்த திமுக!...
Nov 18
மக்கள் பிரச்சினையை மறந்த திமுக!...மக்கள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்காமல் ஆளுநர் விவகாரத்தை திமுக கையில் எடுப்பது அவசியம் தானா என் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்தும், மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் தமழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்சினைகள் இல்லையா? மக்கள் பிரச்சினையை மையப்படுத்தாமல், ஆளுநரின் நடவடிக்கையை திமுகவினர் மையப்படுத்துவதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சினை ஏராளம் உள்ளதாகவும், மின்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட வருகின்றனர். அதேபோல் வீட்டு வரி உயர்வு 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுவது வருந்தத்தக்கது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov08

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), ந...

Nov03

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோ...

Nov17

ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்...

Dec06

MICHAUNG சூறாவளி சென்னையில் இருந்து விலகி சென்று நேற்று ஆந்திர ம...

Nov08

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதா...

Nov26

சென்னை மெரினாவில் வாரந்தோறும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்ப...

Nov24

டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெட...

Nov27

கடந்த 25 வருடங்களாக 1,500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைக...

Nov04

மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்...

Nov27

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி...

Nov02

திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானியின் மனம்...

Nov03

பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில்...

Nov08

230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவர...

Nov05

மிசோராம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வரும் 7-ம் தேதி தேர்தல...

Nov08

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு...

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:15 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:15 am )
Testing centres