Back
  • All News
  • எ.வ.வேலுவின் திமிர் பேச்சுக்கு - அண்ண...
எ.வ.வேலுவின் திமிர் பேச்சுக்கு - அண்ணாமலை
Nov 17
எ.வ.வேலுவின் திமிர் பேச்சுக்கு - அண்ணாமலை



அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இத்தைகைய திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சிச்கு  அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது நாளிதழில் பார்த்துத் தெரிந்துக் கொண்டதாகவும், தொழிற்சாலைகளை வானத்திலா கட்ட முடியும் என்று விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிய அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு
தமிழக பாஜக சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1725506690651652556

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov12

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று எ...

Nov25

சீனாவில் H9N2 பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக ...

Nov03

பூபேஷ் பாகல் ஒரு ப்ரீ பெய்டு முதல்வர். பணம் தீர்ந்துபோனா...

Nov04

மகாராஷ்டிராவில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்...

Nov17

உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்...

Nov11

பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர...

Nov11

இந்துக்களின் ஆதரவை காங்கிரஸ் விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தல...

Nov18

மக்கள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்காமல் ஆளுநர் விவகாரத்தை திமுக...

Nov27

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தின் போது பிரதமராக மோடி...

Nov02

திருபாய் அம்பானியின் மூத்த மகனான முகேஷ் அம்பானியின் மனம்...

Nov08

230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவர...

Nov06

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தொடர...

Nov17

சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று ...

Nov26

கடந்த 15 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் சில...

Dec06

MICHAUNG சூறாவளி சென்னையில் இருந்து விலகி சென்று நேற்று ஆந்திர ம...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:23 am )
Testing centres