Back
  • All News
  • பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக தொகை ...
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக தொகை ஒதுக்கும் ரஷ்யா!..
Nov 17
பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக தொகை ஒதுக்கும் ரஷ்யா!..



மேற்கத்திய நாடுகளில் இருந்து விலக்கப்பட்ட போதிலும் பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக தொகையை ரஷ்யா ஒதுக்க முடிவு செய்துள்ளது.

ரஷ்யா பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் 2024 பட்ஜெட் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 2024 ஆம் ஆண்டிற்கான செலவினத்தில் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் சமூகச் செலவினங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இருந்து விலக்கப்பட்ட போதிலும், எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து நீடித்த வருவாய் காரணமாக ரஷ்யா பொருளாதாரத் தடைகளைத் தாங்கும் என கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் 36.66 டிரில்லியன் ரூபிள் (தோராயமாக $411 பில்லியன்) எதிர்பார்க்கப்படும் செலவினத்தை வரைவு பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.8 சதவிகிதம் பட்ஜெட் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் செலவினங்களில் சுமார் 39 சதவீதம் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு ஒதுக்கப்படும் என வணிக பத்திரிகையாளர்களான ஃபரிதா ருஸ்டமோவா மற்றும் மக்சிம் டோவ்கெய்லோ தெரிவித்துள்ளனர்.

தவிர, ரஷ்யாவின் மத்திய வங்கி, 2024ல் 4.5 சதவீத பணவீக்கத்தை எதிர்பார்க்கிறது. பணவீக்க அழுத்தங்களை எதிர்கொள்ள முக்கிய வட்டி விகிதங்களை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ரஷ்யாவின் டுமா என்ற அமைப்பு நாட்டின் பாராளுமன்றத்திற்கு சமமானது, இந்த பட்ஜெட் டுமாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov02

தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்தி...

Nov02

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7ஆம் திகதி திடீரென ...

Nov12

இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவமனையை நாலாபுறமும் சுற்றி வள...

Dec08

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமது உயர்மட்ட ஜெனரல் ஒருவரை கொலை செய...

Dec08

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப...

Nov24

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் ...

Nov10

காசாவில் தினந்தோறும் 4 மணிநேரம் தமது இராணுவ நடவடிக்கைகளை இடை நிற...

Nov29

இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதே...

Nov18

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவளி...

Dec06

கிழக்கு ஆபிரிக்க பிராந்திய படையானது கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இ...

Nov24

தாய்லாந்தின் பாங்காக் நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு...

Dec08

போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணி...

Nov28

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு இ...

Nov09

இந்தியாவிற்கு தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டும் வகையில் வெள...

Nov26

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் க...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:08 am )
Testing centres