Back
  • All News
  • செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்க...
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு!...
Nov 16
செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு!...



அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.20ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

v-senthil-balaji  | தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் மாதம் 14ஆம் தேதி  அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதுவரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (நவ.15) திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, கழுத்துப் பகுதியில் வலி மற்றும் உடல் வலி காணப்படுகிறது. இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு இரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நாளை புழல் சிறைக்கு திரும்புவார் எனக் கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் நவ.20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

 தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ...

Jan06

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பிப். 9-ம் தேதிக்கு தள்ளிவைக...

Jan03

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் செல்லும் வழியில் திடீரென தீக்குளித்த ...

Dec15

இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டத்தை ப...

Dec28

 தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு

கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலைய...

Feb04

தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர...

Jan04

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் உள் தொடர்பு நோக்கங்களுக்காக இந...

Jul04

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ...

Jan25

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட...

Jul10

சேலத்தில் உள்ள இ.பி.எஸ் வீட்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள்...

Dec16

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை ஜனவரி மாதத்தில் தேமுதிக...

Feb04

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

Jul12

முதல் அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகார...

Dec26

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமத்தை ச...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:25 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:25 am )
Testing centres