இந்தியா

 • All News
 • மோடியிடம் கேள்வி கேளுங்கள் :இளைஞர் மாநாட்டில் ராகுல்
 மோடியிடம் கேள்வி கேளுங்கள் :இளைஞர் மாநாட்டில் ராகுல்
Jan 29
மோடியிடம் கேள்வி கேளுங்கள் :இளைஞர் மாநாட்டில் ராகுல்
''இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற நற்பெயருக்கு பிரதமர் மோடி களங்கம் விளைவித்துள்ளார். இதை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களின் குரல் ஒடுக்கப்படுவதை ஒரு நாளும் அனுமதிக்க கூடாது'' எனஇ காங்கிரஸ் - எம்.பி. ராகுல் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்டஇ காங்கிரஸ் - எம்.பி.இ ராகுல் பேசியதாவது
:இந்தியா அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற பெயருக்கு பிரதமர் மோடி களங்கம் விளைவித்துள்ளார்.உலக அரங்கில் இந்தியாவுக்கு பாலியல் பலாத்கார தலைநகரம் என்ற அவப்பெயர் கிடைத்துள்ளது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியா வர தயங்குகின்றனர். இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இது பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்பினால் துப்பாக்கி தோட்டாக்களால் அவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
இந்த நாட்டின் விலை மதிப்பில்லா சொத்தாகவும் பலமாகவும் இருப்பது இளைஞர்கள் தான். சீனாவுக்கு நிகராக போட்டி போடக்கூடிய திறன் உடைய இளைஞர்களை இந்த அரசு வீணடித்துக் கொண்டு இருக்கிறது.
இனியும் உங்கள் குரல்கள் ஒடுக்கப்பட கூடாது. வேலையில்லா திண்டாட்டம் நம் நாட்டின் எதிர்காலம் குறித்து இந்த அரசிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.இவ்வாறு என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

May26

கர்நாடகத்தில் நேற்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைய

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Jun04

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும்

May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

May28

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Jan05

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு த

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:31 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:31 am )
Testing centres