Back
  • All News
  • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு-பாராளும...
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு-பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்
Nov 09
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு-பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்



வடமாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றிய பிரதமர்,  வடக்கிற்குள் நிலவும் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் “யாழ்ப்பாண நதி” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, எங்கள் பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை கையாள்வது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

மேலும், கடல்நீரில் இருந்து நன்னீரைப் பெறுதல் திட்டம் மூலம் நீர் வழங்கும்போது நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளனர்.

தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு, கடலில் கலக்கும் ஆற்று நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:08 am )
Testing centres