ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் இன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளனர்.
13 அடுக்குகளை கொண்டுள்ள இந்த கப்பல் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபான சாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்கள் காணப்படுகின்றது.
Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy