Back
  • All News
  • கோவையில் விடியவிடிய கனமழை சாலைகளில் ப...
கோவையில் விடியவிடிய கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!..
Nov 09
கோவையில் விடியவிடிய கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!..



இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடியது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம், மாநகர் பகுதியில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும், லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும் அதிக அளவிலான மழை நீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என...

Sep17

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40).

...
Nov09

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்...

Jan04

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் உள் தொடர்பு நோக்கங்களுக்காக இந...

Jan04

தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதா...

Jan06

 விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுர...

Jan02

தமிழ்நாட்டில் 19 ஐபிஎஸ் அதி...

Feb04

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

Jan06

 திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாப...

Jan04
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:46 pm )
Testing centres