உலக விளையாட்டு

  • All News
  • டோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்
 டோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்
Jan 29
டோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்
இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்போது யாரும் அமருவது கிடையாது. அவரை அணி மிகவும் இழப்பதாக சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய கிறிக்கெற் அணி அந்நாட்டுடன் கிறிக்கெற் போட்டிகளில் விளையாடி வருகிறது.
மூன்றாவது ரி20 போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் பஸ் மூலமாக ஹாமில்டன் நகருக்கு சென்றனர்.

வீரர்கள் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சக வீரர்களிடம் கேலி கிண்டலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற ஒரு வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அணி வீரர்கள் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், கோலி உள்பட ஒவ்வொருவருடனும் சாஹல் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.

வீடியோவின் இறுதியில் மகேந்திர சிங் தோனி வழக்காமாக அமர்ந்திருக்கும் பஸ்சின் கடைசி ஜன்னலோர இருக்கைக்கு அருகே அமர்ந்த சாஹல், ''இதுதான் 'லெஜெண்ட்’ டோனி பஸ்சில் வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கை. தற்போது இதில் யாரும் அமர்வது கிடையாது. நாங்கள் அவரை மிகவும் இழந்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

ஆண்கள் விளையாடும் கிறிக்கெற் போட்டிகள் மூலமே வருவாய் க

Jan25

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Feb08

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக

Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அ

May28

6 முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந

Feb01

இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

Jan28

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவி

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா

Jan24

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப

Jan31

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

Jan26

மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி

May28

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வா

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:39 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:39 am )
Testing centres