இந்தியா

  • All News
  • வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்
  வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்
Jan 25
வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த உறுப்பினர்
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு அதிகரித்துக் காணபப்டுகிறது. குறிப்பாக மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் மேற்குப் பகுத்தியில் உள்ள 11 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்து கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளியன்று பாஜக எம்.எல்.ஏவாவான பிஹாரி சிங் அலங்கரிக்கப்பட்ட கூடை ஒன்றுடன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
முதலில் அவர் கையில் இருப்பது ஏதோ பரிசுப் பொருள் என்று அனைவரும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அவர் கூடையைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'விவசாயிகள் கடுமையான இழப்பிற்கு உள்ளாகி சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த அரசோ, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிக அக்கறை காட்டி செயல்பட்டு வருகிறது. எனவே அரசு உடனடியாக விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்று தெரிவித்தார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வ

Feb08

டெல்லி சட்டசபை தேர்தலில், மதியம் 12 மணி வரை 15.57 சதவீத வாக்க

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

Jun09

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Jun15

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வ

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

May31

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தேசிய வளர்ச்சி வங்கியின் த

Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:41 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:41 pm )
Testing centres