இந்தியா

 • All News
 • குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கக்கூடாது
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கக்கூடாது
Jan 25
குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்பளிக்கக்கூடாது
குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய தோ்தல்ஆணையம் வாதிட்டது.
இந்நிலையில், குற்றப் பின்னணி கொண்ட நபா்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஷ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமா்வு முன் நடைபெற்றது.
அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘தோ்தலில் போட்டியிடுவோர் தங்கள் மீதான குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, அரசியலில் குற்றப் பின்னணி உடையோர் பங்கேற்பதைத் தடுக்கும் விதமாக இல்லை. எனவே, குற்றப் பின்னணி கொண்டோருக்குத் தோ்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கக் கூடாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், நாட்டின் நலன் கருதி அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவா்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கான நடைமுறைகளை ஒரு வாரத்துக்குள் முடிவு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தினா்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், மகளிரணிச் செயல

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

Jun14

2018ம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ந

Jun05

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற ம

Jan24

இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) க

Feb01

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:52 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:52 am )
Testing centres