சினிமா

 • All News
 • 83 படத்தில் இணைந்த கமல்
 83 படத்தில் இணைந்த கமல்
Jan 24
83 படத்தில் இணைந்த கமல்
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றதை மையமாக வைத்து உருவாகும் ’83’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.
இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், டோனி ஆகியோர் வாழ்க்கை படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றன. அதுபோல் 83 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கபீர்கான் இயக்கும் இப்படத்தில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார். இதன்மூலம் ஜீவா பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் 83 படத்தை தமிழில் கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

எதிர்பாராத சில சூழ்நிலைகள் காரணமாக தனது திருமணத்தை அவச

Jan13

நடிகர் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மிக அதிக அளவ

Jan13

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல.

Jan21

சினிமா உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது விழா வருகிற

May28

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் ப

Jan14

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தில் அவருக்

Jan10

நான் ஆர்மில இருந்து வேலையை விட்டுட்டு வரும் போது என் கை

Jan05

முக்கிய தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்

Jan27

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை சின

May24

ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படக்குழுவினர் நடுக்காட்டுக்

Feb10

92வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ட

Jan24

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட

May19

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ

May25

திரையுலகின் இளம் நடிகர் மோகித் பஹேல். இவர் சல்மான்கான

Jan08

நடிகர் ரஜினியின் மருமகன் தான் நடிகர் தனுஷ். உச்ச நட்சத்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:34 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:34 am )
Testing centres