இந்தியா

 • All News
 • எச்.ராஜா மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
எச்.ராஜா மீது  குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Jan 23
எச்.ராஜா மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தில் எச் ராஜா பங்கேற்றார். அப்போது பொலிஸுக்கும் ராஜாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஊர்வலம் குறித்து சென்னை ஹைகோர்ட் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பொலிஸார் கூறியபோது, எச் ராஜா ஹைகோர்ட் ஆவது..... ஆவது என தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் பொலிஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.. அப்போது எச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். இதனால் அந்த விவகாரம் அப்போது முடித்து வைக்கப்பட்டது. இதனிடையே, ஹைகோர்டையும் பொலிஸையும் அவதூறாகப் பேசியதாக எச் ராஜா உள்ளிட்ட 8 பேர் மீது திருமயம் பொலிஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்டத்தை மதிக்காதது, இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டுவது, நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின் போடப்பட்ட வழக்கு தற்போதுவரை திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில், வழக்கறிஞர் துரைசாமி என்பவர் எச் ராஜா பேசிய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "சென்னை உயர் நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆகவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, வழக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த வழக்கில் ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கேள்வி எழுப்பினார். அத்துடன் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

Jan03

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியின

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

Jan07

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ

Jan30

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்த

May22

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Apr27

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது ம

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

Jan21

தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இர

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:36 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:36 am )
Testing centres