இந்தியா

 • All News
 • ஓபிஎஸ்ஸின் சகோதரருடைய நியமனம் இரத்து
ஓபிஎஸ்ஸின் சகோதரருடைய நியமனம் இரத்து
Jan 23
ஓபிஎஸ்ஸின் சகோதரருடைய நியமனம் இரத்து
தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும்தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜாவும் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டதாகவும், தலைவர், துணை தலைவர் உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவினரை மட்டும் நியமித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜாவும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் செயல்பட இடைக்கால தடை விதித்தது.

ஆவின் விதிகளின்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும், தற்காலிக அல்லது நிரந்தர நிர்வாகக் குழுவை அமைப்பதுபற்றி ஆவின் ஆணைய தலைவர் முடிவு எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில்

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

Jan28

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

Jun04

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  

Jan22

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறி

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

Jun03

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலா தலமான குற்றாலத

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Jun09

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

May31

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதகரத்தில் விசா பி

Feb01

டில்லி ஜாமியா பல்கலை. யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:38 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:38 pm )
Testing centres