இந்தியா

  • All News
  • நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிடத் தயாராகும் திகார்
நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிடத் தயாராகும் திகார்
Jan 23
நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிடத் தயாராகும் திகார்
நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1 ஆம் திகதி தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகி வருகிறது. 4 குற்றவாளிகளின் கடைசி விருப்பங்களை திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது. நிர்பயா கொலை வழக்கில் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து புதிய புதிய மனுக்களை கொலையாளிகள் தாக்கல் செய்தனர்.
அதேபோல் கருணை மனுக்களையும் அளித்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன் பிப்ரவரி 1 ஆம் திகதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது: குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். அவர்களின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை யாரும் எந்த பதிலும் தரவில்லை.
தங்களது விருப்பங்களை நான்கு பேரும் தெரிவித்த பின்னர் அது நிறைவேற்றக் கூடியதுதானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும். தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார். மேலும் கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா? ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா? என்பது உள்ளிட்ட கேள்விகளும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Feb06

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற

Feb02

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தின் மீது வரி விதி

Jan09

தமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெ

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Feb17

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3 ஆம் திகதி

May14

மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல்

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

May16

 தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒடியுள்ள பகுதிக

May22

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்க

Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Feb02

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:08 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:08 am )
Testing centres