பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்களும் தற்போது இருப்பதாக அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையரான அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார்.
எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.
தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இருபாலினத்தைப் பற்றி எந்த உணர்வும் இல்லை என்றும், ஓரினச்சேர்க்கை ஒரு பொதுவான தனிமனித உரிமை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந
முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியமானது முல்லைத்தீவு ம
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் தரவுகளின்படி
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
காதலர் தினத்தை முன்னிட்டு மக்களை ஏமாற்றும் வகையில் பல
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
காலியில் உள்ள பகுதி ஒன்றில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்ற
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
