இந்தியா

 • All News
 • தடை செய்யப்பட்ட இயக்கங்களின் 664 உறுப்பினர்கள் அசாமில் சரண்
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் 664 உறுப்பினர்கள் அசாமில் சரண்
Jan 23
தடை செய்யப்பட்ட இயக்கங்களின் 664 உறுப்பினர்கள் அசாமில் சரண்
அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி.), ரப்ஹ தேசிய விடுதலை முன்னணி (ஆர்.என்.எல்.எம்.), கம்தாபூர் விடுதலை அமைப்பு (கே.எல்.ஓ.) பெங்காலி தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.பி.) உள்ளிட்ட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இயக்கங்களை அரசு தடை செய்துள்ளது
மேலும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களை சரண் அடைய செய்ய அரசு சார்பில் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

இதில் சமீபத்தில் என்.டி. எப்.பி. இயக்கம் தங்களது செயல்பாடுகளை நிறுத்தி கொள்வதாக அரசுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 8 இயக்கங்களை சேர்ந்த 644 பேர் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில் பொலிஸில் சரண் அடைந்தனர்.

இதற்காக நடந்த நிகழ்ச்சியில் 177 பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களில் முக்கிய தலைவர்களும் அடங்குவர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

Feb01

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்தி

May14

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி

May22

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவ

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

Jan25

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்க

Jan29

''இந்தியா அமைதியும், நல்லிணக்கமும் கொண்ட நாடு என்ற நற்பெ

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:16 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:16 am )
Testing centres