வெளியீடு

  • All News
  • அற்புத வடிவே அண்ணமாரே " இறுவெட்டு வெளியீடு .
அற்புத வடிவே அண்ணமாரே
Jan 23
அற்புத வடிவே அண்ணமாரே " இறுவெட்டு வெளியீடு .
அரியாலை அண்ணமார் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவத்தை முன்னிட்டு அற்புத வடிவே அண்ணாமார் என்கின்ற இசை இறுவெட்டு வெளியீடு நேற்றைய
தினம் சிறப்பாக இடம்பெற்றது . சுவிஸ்லாந்தில் வசிக்கும் திருதிருமதி சண்முகதாசன் சத்தியவாணி தம்பதியினரின் அனுசரணையில் அண்ணமார் புகழ்கூறும் ஐந்துபாடல்களே இசைத்தொகுப்பாக மேற்படி நேற்றையதினம் ஆலய மண்டபத்தில் வைத்து வெளியீடு செய்யப்பட்டது . இந்த இறுவெட்டின் பாடல்களிற்கான இசையை மூத்த இசையமைப்பாளர் நாகேந்திரன் அவர்கள் இசையமைக்க பாடல்களை வெற்றி துஷ்யந்தன் எழுதியிருக்கின்றார். பாடல்களை ரகுநாதன் ,பஞ்சாட்சரம், விபீஷன் ,தயாபரன் ஆகியோர் பாடியிருக்கின்றனர் ..

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News