கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்பஹா - நுங்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை கத்தியால் வெட்டி காயப்படுத்தியதாக குற்றச்சாட்டப்படும் வைத்தியரின் கணவர், கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர் என பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வைத்தியரின் முதுகு மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் காணப்பட்ட தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியததையடுத்து சந்தேகநபரான கணவர் கத்தியால் வெட்டி, அவரை காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
ஆறு வருடம் கஷ்டப் பிரதேசங்களில் சேவையாற்றிய ஆசிரியர்
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமிய
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இ
