இந்தியா

  • All News
  • நேதாஜியின் பிறந்தநாள் மீண்டும் விடுமுறை தினமாக ஜார்க்கண்டில் அறிவிப்பு
நேதாஜியின் பிறந்தநாள் மீண்டும் விடுமுறை தினமாக ஜார்க்கண்டில் அறிவிப்பு
Jan 23
நேதாஜியின் பிறந்தநாள் மீண்டும் விடுமுறை தினமாக ஜார்க்கண்டில் அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் திகதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.
ஜார்க்கண்டில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014-ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக அறிவித்திருந்தது. ஆனால், 2015-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலும், இந்த தினம் பொது விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராஞ்சியில் நடைபெற்ற ஒரு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த மாநில முதல்வா் ஹேமந்த் சோரன், ஜனவரி 23-ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து உத்தரவிட்டார் என முதல்வா் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Jun04

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும்

May29

 அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழ

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

Jan06

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்

Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

Jun04

 தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலு

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan07

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:32 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:32 pm )
Testing centres