இந்தியா

  • All News
  • டில்லி சட்டசபைத் தேர்தல் 1,528 வேட்பு மனுதாக்கல்
டில்லி சட்டசபைத் தேர்தல் 1,528 வேட்பு மனுதாக்கல்
Jan 23
டில்லி சட்டசபைத் தேர்தல் 1,528 வேட்பு மனுதாக்கல்
டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற்று , பெப்ரவரி 11 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலில் போட்டியிட 1,029 வேட்பாளர்கள் 1,528 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.. மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்கிறது.காங்கிரஸ்,பாரதீய ஜனதா தவிர பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.
வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் மட்டும் சுமார் 800க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மனுக்களை வாபஸ்பெறுவதற்கான கடைசி நாளாகும் .
இந்நிலையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தலில் 187 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,029 வேட்பாளர்கள் 1,528 வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May16

 தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒடியுள்ள பகுதிக

May30

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழு

May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

Feb06

நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலா

Jan08

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையா

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Jan10

சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய்

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

May30

 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான

Jun13

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jun09

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

Jun15

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொ

May21

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:51 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:51 pm )
Testing centres