வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொள்ள பொலிஸார் முயன்றபோது பிரதேச மக்கள் தடுத்துள்ளனர்.
இதன்போது இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்ட
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிப
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம் அர
