Back
  • All News
  • மம்முட்டி வீட்டில் இரண்டாவது சோகம்
மம்முட்டி வீட்டில் இரண்டாவது சோகம்
Sep 13
மம்முட்டி வீட்டில் இரண்டாவது சோகம்



முன்னணி நட்சத்திரமான நடிகர் மம்மூட்டி மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருகிறார்.

93ஆவது வயதில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மம்மூட்டியின் அம்மா காலமானார். 

இந்நிலையில் தற்போது மம்மூட்டியின் அக்கா அமீனா காலமாகி உள்ளார். ஒரே வருடத்தில் மம்மூட்டி குடும்பத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டு இருப்பது குடும்பத்தினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மம்மூட்டியின் அக்கா அமீனாவுக்கு 70 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மகத், தற்போது மூன்ற...

Jul26

ஜப்பான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. தற்போது இ...

Aug23

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு எக்கச்சக்க ரச...

Aug14

முதலில் இந்தி படத்தில் நடித்து, பிறகு தெலுங்கில் ‘உப்பெனா&...

Aug21

ஆர்யா நடிப்பில் உருவாகும் மிஸ்டர்.எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப...

Sep11

ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்த இன்று சக்சஸ் மீட் நடைபெற்றது. இ...

Aug23

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில்,  ஒளிபரப்பாக...

Aug22

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்ப...

Aug24

 கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ், கிரிஷ் தயாரித்துள்ள படம், ...

Aug22

நாயகனான ஸ்ரீபதி மற்றும் 'அங்காடித்தெரு' மகேஷ், நியா, ரெய...

Aug24

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் ...

Sep20

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூ...

Aug21

நடிகை சமந்தாவின் மிகப்...

Sep01

நடிகை அபர்ணா நாயர் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப...

Aug23

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இய...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (15:48 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (15:48 pm )
Testing centres