இந்தியா

 • All News
 • இந்தியா- பிறேஸில் இடையே 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியா- பிறேஸில் இடையே 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
Jan 26
இந்தியா- பிறேஸில் இடையே 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாயு, கனிம வளங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் 15 ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.
டில்லியில் பிரதமா் நரேந்திர மோடி- பிறேஸில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அத்துடன், இந்தியா- பிறேஸில் இடையேயான வியூகம் சார்ந்த உறவை மேலும் விரிவடையச் செய்வதற்கான செயல்திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் கொள

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Jun11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தர

Jun13

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில

Jan08

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியத

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

May19

தண்டையார்பேட்டை: சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பை

May29

 அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழ

Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Jun03

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவ

Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Jan11

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:28 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:28 am )
Testing centres