இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணைத்தூதுவர் டானியல் பூட் நேற்றையதினமே (08.09.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவுடன் சமகால விவகாரங்கள் மற்றும் கனேடிய அரசாங்கத்தின் நிதியீட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் குறித்து அவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
அத்துடன் பல்கலைக்கழகத்தின் சமுதாயச் சமையலறை மற்றும் நூலகம் ஆகிய பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார்.
யாழில் பிரபல ஆடையகம் ஒன்றின் முதலாளியின் மகன் மர்மமான முறையில் உ...
நேற்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடமாகாணத்தின...
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி ...
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தி...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நால...
யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்...
யாழ் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு வீதிக்கு அருகில் உ...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சமு...
யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ள...
யாழ் நல்லூர் பைரதேசத்தில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண...
யாழ்ப்பாணம் இந்திய கலாச்சார மத்திய நிலைய வளாகத்தில் "Jaffna...
வடக்கு மாகாண ஆண் அழகன் மற்றும் பெண் அழகி போட்டி 5 அவது வருடமாக இ...
யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்...
நேற்றையதினம் (01.09.2023) அன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் ...
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (11.08.2023) இடம்பெற்ற ஊட...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy