Back
  • All News
  • யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைம...
யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்.விஜயம்
Sep 06
யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட, ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழ்.விஜயம்



ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்ததுடன் இன்று (06.09.2023) பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.

யாழ்ப்பாணப் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ் நகரத்தின் அழகை பார்வையிட்டார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

நேற்றையதினம் (01.09.2023) அன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் ...

Aug14

யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்...

Aug24

அனர்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனம...

Aug12

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (11.08.2023) இடம்பெற்ற ஊட...

Aug22

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங...

Sep09

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக விவகாரங...

Aug23

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மக...

Aug22

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்த...

Aug28

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் ...

Aug24

யாழ்.மாவட்டத்தில் அதிக வெப்ப நிலை உடனான வறட்சியான காலநிலை நிலவும...

Aug23

யாழ்   நல்லூர் மூத்த விநாயகர் ஆலய பஞ்சதள இராஜ கோபுர மகா கும...

Sep06

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே...

Aug26

யாழ்.திருநெல்வேலி - பால்பண்ணை பகுதியில்  இன்று அதிகாலை 2 மண...

Aug24

யாழில் டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ள...

Aug12

சுமார் 100,000 பேர் நாட்டில் நிலவும் வறட்சியினால் கடும...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (17:34 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (17:34 pm )
Testing centres