உலக விளையாட்டு

  • All News
  • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 133 ஓட்டங்கள் எடுத்த நியூஸிலாந்து
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 133 ஓட்டங்கள் எடுத்த நியூஸிலாந்து
Jan 26
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 133 ஓட்டங்கள் எடுத்த நியூஸிலாந்து
ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஐந்து விக்கெற்களை இழந்து 132 ஓட்டங்கள் எடுத்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கப்டன் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், காலின் முன்றோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதலில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை அதிகரித்தது.

அணியின் எண்ணிக்கை 48 ஆக இருந்தபோது கப்தில் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. அவரை தொடர்ந்து முன்றோ 33 ஓட்டங்களுடன் வெளியேறினார்.அதன் பின்னர் நியூஸிலாந்தின் ஓட்ட எண்ணிக்க சரிவடைந்தது.

கேன் வில்லியம்சன் 14 ஓட்டங்களிலும், கிராண்ட்ஹோம் 3 ஓட்டங்களிலும், ராஸ் டெய்லர் ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது. டிம் சிபெர்ட் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து வீரர்கள் இருவர் அதிக பட்சமாக 33 ஓட்டங்கள் அடித்தனர்.

இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெற்களும், ஷர்துல் தாக்குர், பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 133 ஓட்டங்கள்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஓவாகளில் ஒரு விக்கெற்றை இழந்து 24 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் சர்மா எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 12 ஓட்டங்களுடனும், கோலி எட்டு ஓட்டங்களுடனும் விளையாடி வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

இந்திய கிரிக்கெட் அணி, இந்த மாதம் இறுதி மற்றும் அடுத்த

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

Feb07

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அ

May31

ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன்

Jun09

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்

Jun12

இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வத

Feb04

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ச

Jan30

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதி

Jan29

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட

Jun06

ரசிகர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியா

Jan29

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20

Feb01

டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது சகஜம்.

Jan29

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jun04


விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:05 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:05 am )
Testing centres