அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் முகமாக குறித்த போராட்டம் , ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் நேற்றையதினம் (01.09.2023) அன்று முன்னெடுக்கப்பட்டது.
'மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்' என குறித்த போராட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். ...
கற்ப மூலிகைகளில் ஒன்றான வேம்பு திம்பம், பாரிபத்திரம், அரிட்டம், ...
உப்பு உணவின் சுவைக்கு காரணமாக இருப்பது மட்டுமின்றி உடல்கள் சரியா...
இளைய தலைமுறையினர் மத்தியில் விதவிதமாக உடலில் டாட்டூ போட்டுக்கொள்...
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடி...
அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் ஒன்று ...
உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து தட்டுவதால் ...
விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள்தான் சருமத்துக்கு அதிக பளபளப்...
வயிற்று எரிச்சல், புளி ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்றுவலி, நெஞ்செ...
உலகம் முழுவதும் வெந்தயமும், அதன் கீரையும் மிகவும் முக்கியம...
வாழைப்பழத்தைப் போல
தற்போது இருக்கும் பெண்கள்
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy